
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரத வண்டியின் முன்னே பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 55 வயது மீரிகம பகுதியை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.