
வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பெரும்பாலான பகுதிகளில் நாளை எச்சரிக்கப்படக்கூடிய அளவு கடும் வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வெப்ப பிடிப்புகள்,வெப்ப சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏட்படக்கூடிய வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்தது.
மேலும் அப்பகுதி மக்களை அவதானத்துடன் அன்றாட பணிகளை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.