
புகையிரத நிலைய வலாகத்தினை சேதம் விளைவித்தமைக்கு எதிராக புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரிகளின் புகாரினை தொடர்ந்து நகர தலைவர் கைது செய்யப்பட்டார்.
மாத்தளை புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி புகையிரத நிலைய சார்பாகவும், சட்டமா அதிபர் சம்பிகா விஜேரத்ன, அஜித் அபேசேகர, அசித வீகொடபிட்டிய, பிரசன்னா சலிய தர்மகீர்த்தி, ஜாலிய குணரத்ன மற்றும் லசந்த பாலசூரிய ஆகியோர் நகர தலைவர் அலுவிகார சார்பில் வாதிட்டனர்.