
இத்திட்டம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணதர பரீட்சைகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என ஆணையாளர் தெரிவித்தார்.
பண்டாரவளை நவோதய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையில் நடைபெறும் பரீட்சைகளின் மோசடிகளைத் தடுக்கவே இந்த புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினார்.